டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை – சிவில் விமான சேவை அதிகார சபை!
Thursday, April 25th, 2019
இலங்கை வான்பரப்பினுள் அனைத்து விதமான டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கும் மீள் அறிவிக்கும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவை அதிகார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் தெரிவித்துள்ளது.
Related posts:
சீனாவின் உதவியுடன் தேயிலைக்கு புதிய சந்தை வாய்ப்பு !
பேச்சுவார்த்தை தோல்வி - வேலை நிறுத்தம் தொடர்கிறது!
அரச வெசாக் விழா இம்முறை நயினாதீவில் - பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை கொண்டாட ஏற்பாடு செய...
|
|
|


