பொலிஸ் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணிமுதல் அமுல்!
Wednesday, April 24th, 2019
இன்று(24) இரவு 10 மணி முதல் நாளை(25) அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வேலைநிறுத்த மருத்துவர்களுக்கு எரிபொருள் இல்லை!
நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக NPP அரசாங்கம் செயற்படக் கூடாது -ஈ.பி.டி.பி வலியுறுத்து!
|
|
|


