நாளை தேசிய துக்க தினம் – அரசாங்கம் அறிவிப்பு!
Monday, April 22nd, 2019
இலங்கையில் நேற்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாளைய தினத்தை (23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று காலை ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
முற்பதிவு ஒதுக்கீடு ஒக்டோபர் மாதம் வரை முழுமை - கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தொடர்பில் குடிவரவு ...
எதிர்ப்புகள் சேதன பசளைக்கான முதலீடாக அமைந்துள்ளது - பூகோள எரிசக்தி ஒப்பந்தத்தில் இலங்கை இணை தலைமை வக...
ஜூலை முதல்இரண்டு வாரங்களில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை !
|
|
|


