உணவுப் பொருட்களுக்கும் வர்ணக்குறியீடு!
Tuesday, April 16th, 2019
திட உணவு மற்றும் அரை திட உணவிற்குமான வர்ண குறியீட்டு முறை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மக்களை சமூக, பொருளாதார ரீதியில் மேம்படுத்த யாழ்.செயலகத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம் - அச்சமின்றி த...
ஆசிரியர் சேவையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் நாளாந்தம் 9 மணி நேர ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் - ஜனாதிபதி ஊ...
|
|
|


