விமான விபத்து: நேபாளத்தில் 03 பேர் உயிரிழப்பு!
Monday, April 15th, 2019
நேபாள விமான நிலையத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தின் லுகியா விமான நிலையத்தில் விமானம் ஒன்று புறப்பட்டு செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரின் இணை விமானி துங்கானா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராம்பகதூர் காட்கா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
ஆப்கானில் 30 சிவிலியன்கள் ஐ.எஸ் குழுவினரால் கடத்திக் கொலை!
பயங்கரவாதத்தை எதிர்த்து போராட தவறுகிறது அமெரிக்கா - ரஷ்யா குற்றச்சாட்டு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% வரி...
|
|
|


