தென்மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம்!
Wednesday, April 10th, 2019
இன்று(10) நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் தென் மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் தென்மாகாண சபை ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் கையெழுத்திட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 154 ஆ உறுப்புரிமைக்கு அமைய 08வது பந்தியின்படி இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்மாகாண சபையின் பதவிக் காலம் நேற்று(09) நள்ளிரவு நிறைவடைந்துள்ளது.
Related posts:
நயினாதீவில் கடல் கொந்தளிப்பு: அச்சத்தில் மக்கள்!
இலங்கை ஆப்கானுக்கிடையே சிறை கைதிகள் குறித்து ஆராய்வு!
மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!
|
|
|


