வடக்கில் நிலக்கண்ணிகளை அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி!
Friday, April 5th, 2019
வடக்கிலுள்ள நிலக்கண்ணிகளை அகற்றும் முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா நிதி உதவி செய்யவுள்ளது.
இதற்காக மனிதநேய உதவிகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் டொலரை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இருவருட காலத்திற்குள் நிதியை விடுவிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
Related posts:
நிர்ணய விலைமீறி அரிசி விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!
பொதுமக்களின் நன்மைக்காக நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள் - ஜனாத...
"தமிழ்க் கட்சிகளால்தான் 13 ஆவது திருத்தம் பலவீனமடைந்தது - அதிலுள்ள அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்...
|
|
|


