மற்றுமொரு மின் உற்பத்தி இயந்திரம் செயலிழப்பு!

Tuesday, April 2nd, 2019

கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் முடிவடைந்துள்ள நிலையிலேயே, குறித்த இயந்திரம் செயலிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தினூடாக தேசிய மின் கட்டமைப்புக்கு 300 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மின்சாரத்தை தடை செய்யும் நேரம் மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts:

வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் - தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை!
தினமும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தொடருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்கின்றனர் – நடவ...
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பற்றாக்குறைக்கு அடுத்த சில வாரங்களில் தீர்வு - கல்வி அமைச்சர் அறிவிப்ப...