தலைமைப் பதவியிலிருந்து விலகினார் மாலிங்க!
Tuesday, April 2nd, 2019
ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ள சுப்பர் அனைத்து மாகாணங்களுக்கான ஓவர் 50 கிரிக்கெட் போட்டியின் காலி அணிக்கு பதில் தலைவராக லஹிறு திரிமன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
காலி அணியின் தலைவராக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டிருந்த நிலையில், லசித் ஐ.பி.எல் போட்டிகளுக்காக இந்தியா சென்றுள்ளதால் பதில் தலைவராக திரிமன்னே நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் பவுன்சர் பந்து தாக்கியது: மருத்துவமனையில் பிரபல வீரர்!
வலைப்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய அணி!
ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக பிடியாணை!
|
|
|


