விவசாயத்துறையை நவீனமயப்படுத்த நிதி ஒதுக்கீடு – விவசாய அமைச்சு!
Monday, April 1st, 2019
விவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்காக 12,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
கண்டி குப்பைமேடு ஆபத்து விரைவில்!
Online ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம் - பதிவாளர் நாயகம் பிரபாத் அபேசி...
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு செல்லவில்லை என்றால், ஒரு நாடாக முன்னேற முடியாது - பல்கலைக்கழக மானியங்கள்...
|
|
|


