கடும் வறட்சி – 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
Monday, April 1st, 2019
நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 15, 829 குடும்பங்களைச் சேர்ந்த 56, 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
புத்தளம் மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இங்கு7, 795 குடுபங்களைச் சேர்ந்த 27, 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் 7, 350 குடுபங்களைச் சேர்ந்த 25, 296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
வன்முறை அதிகரிப்பு - வட மேல் மாகாணத்தில் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன!
இன்றும் ஐந்து மணி நேர மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!
கடன் மறுசீரமைப்பு விவகாரம் - சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இலங்கைக்கு விஜயம்!
|
|
|


