தொடருந்து விபத்து – 464 பேர் உயிரிழப்பு!
Saturday, March 30th, 2019
கடந்த வருடத்தில் தொடருந்து விபத்தில் 464 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் 2018 ஆம் ஆண்டின் முதல் 36 நாட்களுக்குள் தொடருந்து விபத்துக்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை 2017 ஆம் ஆண்டு செல்பி புகைப்படம் பெற முயன்று 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
அமெரிக்கப் படையால் கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பு இயலுமை விருத்தி செயற்பாடு!
இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்றையதினம் வழங்கப்பட்டது - உள்நாட்டலுவல்கள் அமை...
கட்டுமான பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி - பொதுமக்களிடம் கட்டுமானத் தொழிலாளர் சங்கம் விடுத்துள்ள கோரி...
|
|
|


