இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புதிய ரயில்கள்!
Saturday, March 30th, 2019
இந்தியாவிலிருந்து கப்பல் ஊடாக புதிய ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
S13 Double head 14 பெட்டிகள் கொண்ட சொகுசு ரயில், மற்றும் M11 ரயில் இன்ஜின்கள் 2 இவ்வாறு கப்பல் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலைகளை 12.00 மணியுடன் விட கோரிக்கை!
அரிசி மீதான இறக்குமதி வரி குறைப்பு வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களம் தெரிவிப்பு!
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவி...
|
|
|
யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் டெங்கு - கடந்த 3 வாரங்களில் 21 பேர் பாதிப்பு - வைத்தியர் யமுனானந்தா எச...
நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி பொய்யானது ...
விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரே பொலிஸாரால் பகிரங்கப்படுத்தப்பட்டது தகவல் - உண்மைத் தன்மை தொடர்பில் ...


