நாடு கடத்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரி கைது!
Thursday, March 28th, 2019
டுபாய் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட நதீமல் பெரேராவுடன் இலங்கைக்கு வருகை தந்த சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் 14 மணி நேர விசாரணைகளின் பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் முன்னிலை: பல்கலைக்கழக நுழைவுக்கு 167,960 பேர் தகுதி!
சீருடை வவுச்சர்களுக்கான கால எல்லை நீடிப்பு!
ஒதுக்கப்பட்ட நிதியில் 45 மில்லியன் நிதியை அபகரிக்கின்றதா மத்திய அரசு - புவி குற்றச்சாட்டு!
|
|
|


