தொடருந்து சேவை இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்!
Wednesday, March 27th, 2019
இன்று நள்ளிரவு முதல் தொடருந்து சாராதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்க பிரதான செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடருந்து நிர்வாக பிரச்சினையை முன்னிறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
Related posts:
அரச சேவை பட்டதாரிகளின் வயதெல்லை அதிகரிப்பு!
திருமண நிகழ்வுகள் செய்வதற்கு தடை இல்லை - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன!
நல்லாட்சியில் விகாரை அமைக்க கையுயர்த்தியவர்கள் இன்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது - வலி வடக்கு ஒரு...
|
|
|
யாழ்ப்பாணத்தில் மீண்டும் சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை திறக்குமாறு வடக்கு -கிழக்கு ஆயர் மன்றம் சுவி...
ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம் பில...
அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - நலன்புரி ...


