நீர்த் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியானது!
Wednesday, March 27th, 2019
நாள்தோறும் 40 கோடி லீட்டர் நீர் விரயமாவதாக கணக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனை அதன் தொழில்நுட்ப பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தரமற்ற நீர் குழாய் கட்டமைப்புக்களே இதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் எதுவுமில்லை - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெர...
யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பயணத்தை மறக்கமாட்டேன் - இந்திய பிரதமர் புகழாரம்!
கோழி இறைச்சியின் விலை சடுதியாக உயர்வு - நுகர்வோர் குற்றச்சாட்டு!
|
|
|


