புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்!
Tuesday, March 26th, 2019
எதிர்வரும் காலங்களில் தரம் 05 ற்கான புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
Related posts:
சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் அரசியலமைப்பை திருத்த முடிவு?
கொளுத்தும் வெயில்: மண் பானைக்கு மவுசு அதிகரிப்பு!
விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
|
|
|


