தாதியர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில்!
Monday, March 25th, 2019
நாடு முழுவதும் உள்ள தாதியர்கள் நாளை(26) காலை 07 மணி முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
தாதியர் சேவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புகையிரத சேவைகள் நாளை வழமைபோல் நடைபெறும்!
ஊழல் விசாரணை - பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அதிகாரி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்!
உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நவீன மயப்படுத்தப்படும் சாட்டிக் கடற்கரை - நுழைவாயில் மற்றும் சுற்...
|
|
|


