பொலிஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம்!
Saturday, March 23rd, 2019
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய, பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் 15 பேர் மற்றும் கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் உட்பட 18 அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் மூன்று பொலிஸ் கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை - சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானம் ...
புதிதாக கண்டறியப்பட்ட உருதிரிபடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக்கூடியது – பொது சுகாதார பரிசோதகர் சங்க...
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு புதிய Mobile App மார்ச்சில் அறிமுகம - முச்சக்கர வண்டிகளுக்கும் QR கு...
|
|
|


