வடக்கில் கார்ப்பந்தயப் போட்டி!
Friday, March 22nd, 2019
வடக்குமாகாணத்தில் இலங்கை மோட்டார் றேசிங் சங்கம், யாழ்ப்பாணம் மோட்டார் விளையாட்டுக் கழகம், இராணுவ மோட்டார் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து முதன்முறையாக கார்ப்பந்தயப் போட்டியை நடத்தவுள்ளன.
கிளிநொச்சி இயக்கச்சியில் நாளை மற்றும் நாளைமறுதினம் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கான ஆரம்ப நிகழ்வு இன்று இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை இயங்கிய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
Related posts:
இலங்கை வங்கியின் விசேட ஏற்றுமதி பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைப்பு!
கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட...
சமூக மாற்றமே வீதி விபத்துக்களை தடுக்கும் - வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள உதவி பணிப்பாளர் ச...
|
|
|


