2ஆவது இருபதுக்கு இருபது போட்டி நாளை!
Thursday, March 21st, 2019
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2ஆவது இருபதுக்கு இருபது போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி சென்வூரியனில் இடம்பெறவுள்ளது.
தென் ஆபிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இறுதி போட்டி 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
16 வயதுக்குட்பட்டோர் அணியில் சாதனை வீரரை ஓரம்கட்டி சச்சின் மகனுக்கு வாய்ப்பு!
லக்மாலுக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம்!
இந்திய குத்துச்சண்டை பயிற்சியாளராக குட்டப்பா!
|
|
|


