ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 1142 முறைப்பாடுகள்!
Wednesday, March 20th, 2019
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மொத்தம் 1142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 48 முறைப்பாடுகளை பொலிஸ் விசேட பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான முழு விபரம்!
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் நாளைமுதல் ஆரம்பிக்கப்படும் - அரச அச்சகர் ...
மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் - வாரஇறுதியில் விளக்கமளிக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணி தெரிவிப்ப...
|
|
|


