இன்றுமுதல் மின்சார விநியோகம் வழமைக்கு!
Wednesday, March 20th, 2019
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின், திருத்தப்பட்ட இரண்டாவது மின்பிறப்பாக்கி, தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் இன்று முதல் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், இரண்டாவது மின்பிறப்பாக்கி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பலாலி விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகள்!
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பாடசாலை ஆரம்பமானதுடன் சீருடைத் துணிகள் விநியோகிக்கப்படும் – கல்வி அம...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இலங்கைக்கு 5 ஆவது இடம் - 200,000 டொலர் பரிசு!
|
|
|
எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி உதவி - நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு கிடைத்த...
நாட்டுக்கு வருகை தரும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றது பிரித்தானியா!
ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எட...


