8500 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்!
Tuesday, March 19th, 2019
இந்த ஆண்டுக்குள் 8500 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.
பட்டதாரிகள் 20 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டமாக 500 பேர் முதலில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், தேசிய பாடசாலைகளுக்காக மேலும் 3500 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இவ்வருடத்துக்குள் நிச்சயமாக டெப் ரக கணனிகள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் - நிபுணர்கள் குழு!
இலங்கையின் சட்டம் - யாப்புக்கு அப்பால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது - வெளிவிவகார அமைச்ச...
பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட...
|
|
|
காணி எல்லைகளை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகாரமளிக்கப்படவில்லை – உறுதிபடத் தெரிவித்தார் பசில் ராஜபக்ஷ ...
சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் - திருகோணமலை மாவட்...
அதிகாரப் பகிர்வால் நாடு பிளவுபடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - தங்களை, தாங்களே ஆளும் மனநிலை தமிழ்...


