நாட்டின் சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மின்சாரம் தடை!
Tuesday, March 19th, 2019
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயலிழந்திருந்த பகுதி சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின்சாரத் தடை ஏற்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
விஷ இரசாயன காகிதத்தாளை கொண்ட பாடப்புத்தகங்கள் - அரசாங்கம் முற்றாக மறுப்பு
நேற்றுமுதல் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு!
ஒன்லைன் கடவுச்சீட்டு - சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உள்ள இயந்திரம் கடந்த இரு வாரங்களாகப் பழுதடைந...
|
|
|


