நாடுதழுவிய பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்!
Saturday, March 9th, 2019
எதிர்வரும் 13ம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள முரண்பாடுகள் தொடர்பில் உரிய தீர்வொன்றினை வழங்கி, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது சம்பள உயர்வினை அரசிற்கு வலியுறுத்தி குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
Related posts:
வேள்விக்கான தடை: கவுணாவத்தை ஆலயம் மேன்முறையீட்டு நீதிமன்று செல்கிறது!
மாணவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாகவே பரீட்சை நிலையத்திற்கு வருகை தர வேண்டும் - க.பொ.த சாதாரண த...
தேசிய தாய்ப்பால் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் - குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் அறிவிப்பு!
|
|
|


