ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம்!
Thursday, March 7th, 2019
பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள மூன்று நீதியரசர்களைக் கொண்ட 2ஆவது விசாரணை உயர்நீதிமன்றம் தமது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 14ஆம் திகதி குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நீதியமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
Related posts:
ரக்பி வீரர் தாஜூடினின் உடல் பாகங்கள் எடுத்துச் செல்லப்பட்டமை குறித்து விசாரணை?
1904 பேர் சமுர்த்தி அதிகாரிகளாக நியமனம்!
உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்க...
|
|
|


