மின்சாரம் தடைப்படும்
Tuesday, March 5th, 2019
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை யாழ்.பிரதேசத்தில் பொற்பதி, நடுக்குடத்தனை ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் பட்டாணிச்சூர் கிராமத்திலும் மன்னார் பிரதேசத்தில் நானாட்டான் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
அலுகோசு பதவிக்கு ஆட்சேர்ப்பதில் அரசு மும்முரம்!
தற்கொலை குண்டு தாக்குதலின் கோரமுகத்தை புனித அந்தோனியார் ஆலயத்தில் காணமுடிந்தது - இந்தியப் பிரதமர்!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின்...
|
|
|
தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் திருத்தம் - நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க ...
உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகூடிய அதிகாரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை - பிரதமர் தினேஸ் குணவர்தன தெரி...
இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் மே மாதத்துக்கான நலன்புரி கொடுப்பனவு - நலன்ப...


