ஈ.பி.டி.பியின் வடமாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு!
Saturday, March 2nd, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த விசேட சந்திப்பின் போது உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகள் மற்றும் கட்சியினூடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
Related posts:
காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பிற்கு இந்திய அரசின் உதவி வரவேற்கத்தக்கது- டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ...
இந்திய வெளிவிவகார அமைச்சர் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சந்திப்பு – வடக்கின் பல்வேறு...
நீந்தக் கற்றுக் கொடுக்கும்போது அனுபவம் அருகில் இருப்பது அவசியம் - செயளாளர் நாயகம் டக்ளஸ்!
|
|
|
வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்...
மன்னார் பனங்கட்டி கொட்டு கிராமிய அமைப்பு பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு...
வடகடல் நிறுவன நிர்வாகத்தில் மாற்றம் – இரண்டு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு – ஊழியர்களிடம் அ...








