உயர் தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன் நிறைவு!

Friday, March 1st, 2019

இந்த வருடம் உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரிகளது விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன்(01) நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு காரணங்களுக்காகவும் குறித்த கால எல்லை நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் சனத் பூஜித ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Related posts:


கோரிக்கை விடுத்தால் பேருந்து சேவை வழங்கப்படும் - இலங்கை போக்குவரத்து சபையின் உதவிப் பொது முகாமையாளர்...
அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் - விவசாயிகளின் நலன்களை உறுதி செய்வதற்கும் சட்டம் – நிதி அமைச்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலத்தை விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கு...