நெல்லுக்கு விலைச் சூத்திரம் அறிமுகம்!
Sunday, February 24th, 2019
அடுத்த போகத்தில் இருந்து நெல்லுக்கு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக விவசாய அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் அரசி விலைக்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
Related posts:
வரி அனுமதிப்பத்திரத்தை பெற புகை சான்றிதழ் அவசியம் - போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்!
இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் எக்காலத்திலும் தீர்வைப் பெற முடியாது - பிரதமர் தினேஷ் குணவர்த்தன வல...
இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து மார்ச் மாதம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் - ஜனாதிபதி ரணில் விக்கிர...
|
|
|


