பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 3711 பேர் கைது!
Sunday, February 24th, 2019
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5818 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
உக்ரைன் போரில் திடீர் திருப்பம் – ரஸ்ய அதிபர் புடினை இரகசிய இடத்தில் சந்தித்த இஸ்ரேல் பிரதமர்!
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியமானது ஆனாலும் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் - ஜனாதிபதி ...
பருவசீட்டு அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை புறக்கணிக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கு எதி...
|
|
|


