இலங்கையின் முதலாவது செய்மதி ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு பயணம்!
Friday, February 22nd, 2019
இலங்கை மாணவர்கள் இருவர் சேர்ந்து உருவாக்கிய செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த செய்மதிக்கு ராவணா -1 என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.
இது அளவில் சிறிய செய்மதி என ஆர்த்தர் சி கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொறியியலாளர் தரிந்து தயாரட்ன, ஆய்வுப் பொறியியலாளர் துலானி சாமிக்கா ஆகியோர் இணைந்து இந்த செய்மதியை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் கொன்சியூலர் அலுவலகம்!
ADIC நிறுவனத்தின் சுவிடன் பிரதிநிதி - ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன் இடையே...
40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலுடன் இலங்கை வருகைதரும் மற்றுமொரு கப்பல் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம...
|
|
|


