நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Tuesday, February 19th, 2019
கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுமார் 2,40,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
எனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 2 வீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இந்தத் தடவை இந்தியாவிலிருந்து கூடுதலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிடைக்கும் சம்பளத்திற்கு நியாயமான முறையில் செயற்படுங்கள் – நியமனம் பெற்ற பட்டதாரிகளிடம் ஜனாதிபதி கோட...
அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக் கழகம் உருவாக்க நடவடிக்...
இளைஞன் கடத்தல் விவகாரம் - ஹிருணிகாவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை!
|
|
|


