முல்லைத்தீவு மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
Saturday, February 16th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை இன்றையதினம்(16) மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் வட்டாரக்குழு உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை பாரதிதாசன் சனசமூக நிலையத்தில் மேற்கொண்டார்.
அத்துடன் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்லும் அவர் அங்குள்ள மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயாவுள்ளதுடன்
கட்சியின் குறித்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு சமகால அரசியல் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சபரிமலை யாத்திரையை புனிதயாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்றுவோம் என்றவர்கள் இப்போது அரசியல் யாப்பிற்காக ஜனாதிபதியுடன் கை கோர்க்க ...
வருமானம் குறைந்த மக்களுக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்ட சமுர்த்தி அதிகாரிகள...
|
|
|







