வடக்குக்கு 17 அம்புலன்ஸ்கள் கையளிப்பு!
Friday, February 15th, 2019
வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்காக சுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் 17 அம்புலன்ஸ்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இதில் யாழ்ப்பாணத்துக்கு 08 வண்டிகளும், கிளிநொச்சிக்கு 03 வண்டிகளும், முல்லைத்தீவுக்கு 02 வண்டிகளும், மன்னாருக்கு 03 வண்டிகளும், வவுனியாவுக்கு 01 வண்டியும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
Related posts:
சவுதி அரேபியவில் திரைப்பட அனுமதி: 15 நிமிடங்களில் திரையரங்கு நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை!
பொலிஸ் உத்தியோகத்தரின் தாக்குதலில் மாணவனின் கால் முறிவு – வடமராட்சியில் சம்பவம்!
வணிகங்களுக்கு தொடர்ந்தும் கடன் நிவாரணம் வழங்கமுடியாது - மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!
|
|
|


