மரம் வெட்டும் இயந்திர கருவிகளின் பதிவு 20 ஆம் திகதி ஆரம்பம்!
Friday, February 15th, 2019
மரங்களை வெட்டும் இயந்திர கருவிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இம் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் பாவனைக்கு பயன்படுத்தும் சகல இயந்திரங்களும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கப்பட்டு, பதிவு அனுமதிப்பத்திரம் ஒன்றை கைவசம் வைத்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரங்கள் வெட்டும் இயந்திர கருவிகளை பதிவு செய்தலின் இறுதி தினம் எதிர்வரும் 28 ஆம் திகதி என பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இன்றுடன் முறைப்பாடுகளை பதிவிடுவது நிறைவு !
கொரோனா வைரஸ்: ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை !
காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று – இழுத்து மூடப்பட்டன சங்கானை சாராயக்கடையும் மீன் சந்தையும் - 40 ...
|
|
|


