கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம்களை மீளத் திறக்க அனுமதி!
Friday, February 15th, 2019
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களை மீள திறக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரதமர் மொரிசனின் கெடுபிடியான கொள்கை தளர்த்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, கிறிஸ்மஸ் தீவில் உள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களை மீளத்திறப்பதற்கு பிரதமர் ஸ்கொட் மொரிசன் அனுமதியளித்துள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன
Related posts:
2050 இல் உலக மக்கள் தொகை 1000 கோடியைத் தாண்டுமாம்!
ஹிலாரியின் மின்னஞ்சல் விவகாரம் தொடர்பான முழு தகவல்களையும் வெளியிட ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்க...
பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டுக்கு முக்கிய...
|
|
|


