ஈரானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – 27 பேர் பலி!
Thursday, February 14th, 2019
ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஈரானின் பலுஸிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் வைத்து இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் தாமே இருப்பதாக கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
திரைப்பட கதாசிரியர் பஞ்சு அருணாசலம் காலமானார்!
தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட்டுக்கு அஞ்சலி செலுத்த பொது மக்களுக்கு அனுமதி!
ஜேர்மனியில் பதறவைக்கும் கைது!
|
|
|


