ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதல் – 21 பேர் உயிரிழப்பு!
Monday, February 11th, 2019
ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நடிகர் கமலுக்கு மீண்டும் சத்திரசிகிச்சை!
அகதிகளை ஏற்றது ஸ்பெயின்!
இஸ்ரேல் - ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமை தீவிரம் - மத்திய கிழக்கில் உள்ள 15 இலட்சம் இலங்கையர்களுக்க...
|
|
|


