அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
Saturday, February 9th, 2019
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.
விசாரணையில், கட்டிடத்தின் 3 மாடிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உள்ளூர் பொலிஸார் விசாரித்து வருகின்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
பிரித்தானியாவில் வெற்றி பெற்ற இலங்கை தமிழ் பெண்!
பாரிய நெருக்கடியில் பிரித்தானிய பவுண்ட்!
ரஷ்ய பாடசாலையில் துப்பாக்கி சூடு - 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!
|
|
|


