இதை நிறைவு செய்தால் தேர்தலை விரைந்து நடத்தலாம் – தேர்தல் ஆணையாளர்!
Wednesday, February 6th, 2019
மாகாணசபை தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்தால், மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியுமெனவும், அவ்வாறில்லையாயின், ஜூன் மாத நடுப்பகுதியில் தேர்தலை நடத்த முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் நீடிக்கப்படும்!
மணல்காட்டு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு!
எதியோப்பிய விமான விபத்தின் எதிரொலி - போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு அமெரிக்காவிலும் தடை!
|
|
|


