இலஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் செயற்றிட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
Wednesday, February 6th, 2019
2019 ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில், இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை நடை முறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தொடர்பில் பொதுவாக செயற்படும் விதத்திலான தேசிய திட்டத்தின் தேவைப்பாட்டை கருத்திற் கொண்டு இது தொகுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
டிசம்பர் 7ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்?
நாடு முழுவதும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரும் களத்தில் – ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது அதி வ...
அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பே...
|
|
|


