8 மாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு!
Tuesday, February 5th, 2019
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடமொன்றில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் தீயணைப்புப் படை வீரர்கள் உட்பட சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் கூறப்படுகின்றது.
Related posts:
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகவும் டொனால்ட் ட்ரம்ப் இன்று பொறுப்பேற்பு!
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்திய சீனா !
|
|
|


