நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் 7 லட்சத்துக்கும் அதிக வழக்குகள்!
Tuesday, February 5th, 2019
நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
கிளிநொச்சி பூநகரியில் உவர்நீர் தடுப்பணைசேதம் - ஆறாயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு.
கலைப்பிரிவு மாணவர்களுக்கு விசேட கற்கைத் திட்டம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு தெரிவிப்பு!
குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
|
|
|


