ஒரு வாரத்திற்கு தேசிய கொடியைப் பறக்க விட கோரிக்கை!
Saturday, February 2nd, 2019
71 ஆவது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள், வீடுகள் போன்றவற்றில் ஒரு வார காலத்திற்கு தேசிய கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் 71ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ஆம் திகதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளதுடன் அதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உள் நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
Related posts:
பாராளுமன்றம் இன்று கூடுகின்றது!
யாழ்ப்பாணத்தில் வாழைப்பழத்தின் விலை அதிகரிப்பு!
வெள்ளை ஈ பரவல் அதிகரிப்பு - தெங்கு பயிர்ச்செய்கை பாதிப்பு - விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது தகவல்
|
|
|
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச - இந்திய வெளிவிவகார செயலர் சந்திப்பு - ஆரோக்கியமான முறையில் இடம்பெற்றதாக ஜன...
திட்டமிட்டபடி 98 வீதமான பாடசாலைகளை மீண்டும் திறக்கப்பட்டன - திங்கள்முதல் மாணவர்கள், ஆசிரியர்களின் வர...
கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது தொடர்பில் ஆளுநர் செந்தில் தொண்டமான் அமைச்சர் பந்...


