சாதாரண தர பரீட்சை – 2 ஆம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு!
Tuesday, January 29th, 2019
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, க.பொ.த உயர் தர பரீட்சையின் விடைத்தாள்கள் மீள்மதிப்பீடு மிக விரைவில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்ததன் பின்னர் பெறுபேறுகள் வெளியானதும், பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
மற்றுமொரு தடுப்பூசியை பயன்படுத்த WHO வின் அனுமதிக்காக காத்திருக்கும் இலங்கை!
அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது குறித்த அறிக்கை நிதியமைச்சரிடம் கையளிப்பு!
மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் எந்தவொரு செயலுக்கும் அரசாங்கம் இடமளிக்காது – அமைச்சர் பந்துல குணவ...
|
|
|


