படைப்புழுவினை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பை செய்யவும் – ஜனாதிபதி!

Wednesday, January 23rd, 2019

காலவரையறைக்குள் சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்புடன்  தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் சேனா படைப் புழு தொடர்பிலான கலந்துரையாடலிலேயே குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை - பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்ப...
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் பரந்த சதி - நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோர...