2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து – 11 பேர் உயிரிழப்பு!
Tuesday, January 22nd, 2019
ரஷ்யாவுடன் இணைந்த கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய மீட்பு படையினர் விரைந்து சென்றனர்.
2 கப்பல்களிலும் மொத்தம் 31 பேர் இருந்துள்ளனர். இவர்களில் இதுவரை 14 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
Related posts:
பாகிஸ்தானில் ரோலர் பிளேட் காவல்படையினர் அறிமுகம்!
மேலும் இரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் புடின்!
"தமிழக தேர்தலில் விஜயின் TVK முன்னிலை!
|
|
|


