ஈ.பி.டி.பியின் பூநகரி பிரதேச காரியாலயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடாவெட்டி திறந்துவைப்பு!
Tuesday, January 22nd, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டித் திறந்துவைக்கப்பட்டது.
பூநகரி மன்னார் வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகம் இன்று காலை மக்களின் சேவைக்காக திறந்துவைக்கப்பட்டது. இந்த விழாவில் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







Related posts:
அமைச்சர் ரமேஸ் பத்திரனவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை - யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிருத்திக் கூட்டு...
நல்லை ஆதீன முதல்வரை மரியாதை நிமித்தம் சந்தித்தார் ஜனாதிபதி!
தயக்கம் காட்டும் கடற்படையினர் - தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று உண்மையான நிலைமையினை பு...
|
|
|


